Sale!

Piper betel – Betel Leaf – வெற்றிலை

601500 (Inc.Tax)

Product Video


வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகையாகும். வெற்றிலை பசியை தூண்டக் கூடியது. கோழை இளக, வயிற்றுக் கோளாறு நீக்க, அஜீரணத்தை போக்க வெற்றிலை பயன்படுத்தலாம். பொதுவாக இருமல் – சளி, ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலர்ஜி, வாத நோய், நுரையீரல் மற்றும் அல்சர் போன்ற நோய்களை போக்கக்கூடிய மருத்துவ குணங்கள் கொண்டது வெற்றிலை
Clear
Item will be shipped in 1-3 business days
Store
0 out of 5
SKU: 700 Category:

Betel Leaf Benefits :

Betel Leaf is a medicinal herb, Betel nut can stimulate appetite, Betel nut can be used to relieve colic, stomach upset and relieve indigestion. Generally cough – Betel leaves have medicinal properties that can cure colds, asthma, bronchial allergies, rheumatism, lungs and ulcers.

வெற்றிலையின் நன்மைகள்:

தாம்பூலம், மெல்லிலை என்று அழைக்க கூடிய வெற்றிலையில் அற்புதமான மருத்துவ குணங்கள் உள்ளன.
வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகையாகும். வெற்றிலை பசியை தூண்டக் கூடியது, கோழை இளக, வயிற்றுக் கோளாறு நீக்க, அஜீரணத்தை போக்க வெற்றிலை பயன்படுத்தலாம். பொதுவாக இருமல் – சளி, ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலர்ஜி, வாத நோய், நுரையீரல் மற்றும் அல்சர் போன்ற நோய்களை போக்கக்கூடிய மருத்துவ குணங்கள் கொண்டது வெற்றிலை.

Betel Nutrition :

The leaves are rich in vitamins like vitamin C, thiamine, niacin, riboflavin and carotene and are a great source of calcium.
Weight 1 kg
Dimensions 7 × 1 × 12 cm
Quantity

100, 500, 1000, 3000

Reviews

There are no reviews yet.

Be the first to review “Piper betel – Betel Leaf – வெற்றிலை”

Your email address will not be published. Required fields are marked *

No more offers for this product!

General Inquiries

There are no inquiries yet.